Wednesday, March 17, 2010

கணக்கிடாத மடங்கு அன்பு

உன்னிடமுள்ள எல்லா அன்பையும் அனுபவித்துவிட்ட எனக்கு
நமக்குள் ஏதோ மனஸ்தாபங்கள் வந்து பிரிந்து விடுமோ என்று
பேசாமல் இருந்துவிடலாமென்று கூட நினைக்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் கணக்கிடாத மடங்கு
அதிகரித்தி கொண்டே இருக்கையில் எப்போதும்
பேசிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கிறது.

-மார்ச் 17, 2010 (புதன்)

1 comment:

  1. எனது மன உணர்வுகளை அப்படியே விபரித்திருக்கிறீர்கள். இதையேதான் தினமும் பிரார்த்திக்கிறேன். நமது வாழ்வின் எல்லை வரை எந்த மனஸ்தாபங்களும் வந்துவிடவே கூடாதென்று ஐவேளையும் வல்லவனை வேண்டுகிறேன். நிச்சயம் அவன் உதவுவான் இன்ஷா அல்லாஹ்!

    நன்றி அன்பு நண்பா !

    ReplyDelete