Tuesday, March 16, 2010

ஜன்னலில் ஒரு மின்னல்

இரவின் இருளில் ஜன்னல் வழியாக வந்தது வெளிச்சம் இல்லை. மின்னல் என்று புரிவதற்குள் பாதி தூக்கம் கலையவில்லை பாதி தூக்கம் விழித்து விட்டேன். இங்கு நன்றியா சாபமா தெரியவில்லை

-மார்ச் 15, 2010 (திங்கள்)

No comments:

Post a Comment