Tuesday, March 16, 2010

நண்பன்

ஒவ்வொரு முறை நான்
ஏமாறும்போதும் - இனி
எந்த மனிதரையும்
நம்பிவிடக் கூடாதென்று
கண்டிப்புடன் இருக்கிறேன்

இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !

-மார்ச் 16, 2010 (செவ்வாய்)

1 comment:

  1. //இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
    ஏமாந்துவிடலாம்
    உன்னைப் போல ஒருவன்
    கிடைப்பானெனில் !//

    அற்புதமான வரிகள்.
    ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விடவும் சிறந்தது ஒரேயொரு நம்பிக்கையான உற்ற நண்பன் இருப்பது.
    எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள்.

    எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    உங்களை எனக்குக் காட்டித் தந்த வல்ல இறைவனுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

    ReplyDelete