Tuesday, April 6, 2010

என் கடல் அலையே ..

கடல்ல வந்த அலைகளில் 
     நான் எடுத்த புகைப்படம் நீ !
எல்லா அலையும் வந்தது, போனது 
நீயும் அலையாய் வந்தாய் - ஆனால் 
நான் எடுத்த புகைப்படத்தில் 
நீ போகவில்லை, போகவும் முடியாது.  

1 comment:

  1. அதை ஏன் இன்னும் கடற்கரையிலேயே விட்டுவைத்திருக்கிறாய்? எடுத்துச் சட்டமிட்டு உன் மனதுக்குள் மாட்டிவைக்கலாமே? கரையிலேயே இருந்தால் திரும்ப கடல் கொண்டு போகும். கடல் கொண்டு போனால் திரும்ப உன் கைக்குக் கிடைக்காமல் போகும் எப்பொழுதும்.

    ReplyDelete