உன்னிடமுள்ள எல்லா அன்பையும் அனுபவித்துவிட்ட எனக்கு
நமக்குள் ஏதோ மனஸ்தாபங்கள் வந்து பிரிந்து விடுமோ என்று
பேசாமல் இருந்துவிடலாமென்று கூட நினைக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் கணக்கிடாத மடங்கு
அதிகரித்தி கொண்டே இருக்கையில் எப்போதும்
பேசிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கிறது.
-மார்ச் 17, 2010 (புதன்)