Tuesday, September 11, 2012

வலிகள் - II

உன் பழைய மைகள் கூட 
புதிய கவிதைகள் தரும்போது 
உன் பழைய நினைவுகள் மட்டும்
புதிய வலிகள் தருகிறதே?

(அதே கவிதை சிறு மாறுதல்களுடன் )

No comments:

Post a Comment