skip to main
|
skip to sidebar
தமிழில் ஒரு ப்ளாக்
Thanks for viewing
கவிதை
(13)
காமெடி
(1)
JASH
Thursday, March 31, 2011
வலிகள்
உன் பழைய 'மை'கள்
புதிய கவிதைகள் தரும்போது, ஏன்
உன் பழைய நினைவுகள் மட்டும்
புதிய வலிகள் தருகிறது?
-(ஜாஃபர் ஷாதிக்.சி, மார்ச் 31, 2011)-
Sunday, March 27, 2011
நேசத்தின் தரம்
நீ என்னை நேசித்ததை விட
நான் உன்னை அதிகம் நேசித்தாலும்,
உன்னை விட அதிகமாக ஒருவர்
என்னை நேசித்து இருந்தால்
நீ நேசிப்பதில் குறை ஆகுமா?
நேசிப்பதில் தரவரிசை இல்லை
நேசத்தின் தரம் தான் எல்லை!
(மார்ச் 28, 2011)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
My Blog List
Flint World
நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன்
13 years ago
Photographed by Jaffer Shadiq.Z
Dubai on Eid eve
15 years ago
Blog Archive
►
2012
(2)
►
September
(2)
▼
2011
(2)
▼
March
(2)
வலிகள்
நேசத்தின் தரம்
►
2010
(15)
►
December
(2)
►
November
(1)
►
June
(2)
►
May
(1)
►
April
(4)
►
March
(4)
►
February
(1)
Feedjit Live Blog Stats