எனக்கு
பிடிக்காவிட்டாலும்,
அடிக்கடி
ஜலதோஷம்
பிடிக்கிறதே
எனக்கு.. ?
என்னை
பிடித்தவர்கள்
அடிக்கடி
என்னை
நெனைப்பதாலோ?
-ஜாஃ பர் ஷாதிக்.சி
(நவம்பர் 2, 2010)
நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன்
13 years ago