Monday, June 14, 2010

சிரிப்பு

உன்
முழுமையில்லாத
சிரிப்பு..
மூழ்கடித்துவிட்டது.
என்
முழுநாளின்
சிரிப்புகளை!
                                 -ஜாஃபர் ஷாதிக் 

Thursday, June 3, 2010

மறக்க முடியாத மொக்கை

அடிக்கடி கமெண்ட் பண்ணுவான்.
எல்லாம் மொக்கையா இருக்கும்.
நாங்க பேசிக்கிறதே ஃபேஸ்புக்'ல மட்டும் தான்.

அவன் ஜோக் அடிச்சா சிரிப்பே வராது
ஆனா funny -ஆ பேசுறேன்னு நினைப்பு.


எல்லா காமெண்டிற்கும் ஒரு பதில் இருக்கும்
ஏன்னா அவனுக்கும் வேற வேலையே கிடையாது

பெரிய கமெண்ட் அனுப்பினா அவன் வாசிக்க மாட்டான்
வெட்டியா தான் எப்பவும் பேசுவான்,
ஆனா அது ஒரு different -ன்னு சொல்லிப்பான்.


வேஸ்ட், useless ... லாக் அவுட் பண்ணவே மாட்டான்,
எப்பவும் reply வரும். chat பண்ணிட்டே இருக்கலாம்.
ஏதாவது உருப்படியா பேசினா அவனுக்கு பிடிக்காது.

தோசைன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்,
கேட்டா இட்லி கூட்டம் கூட்டமா வேகும்,
தோசை தான் சிங்கிளா வேகும்ன்னு சொல்வான்.

முன்னற்றதுக்கான வாசமே வீசாது,
அதுல என் டைம் எல்லாம் காலி.

அவன் பேரு 3+4 எழுத்து,
மொக்க, ரொம்ப பெரிய மொக்க.
எப்படி மறக்க முடியும், லொள்